குறும்பல்லூர் நெடுஞ்சொணாட்டு
வெள்ளை உப்பின் கொள்ளை சாற்றி
நெல்லோடு வந்த வல்வாய் பஃறி
பணை நிலைப் புரவியின் அணை முதல் பிணிக்கும்
கழி சூழ் படப்பை கலி யாணர்ப்
பொழில் புறவின் பூந்தண்டலை
சிறிய பல ஊர்கள் நிறைந்த பெரிய சோழ நாட்டில் வெள்ளை உப்பின் விலையை கூறி பண்டமாற்றாக பெற நெல் ஏற்றி வந்த படகுகள் பண்ணையில் கட்டப்பட்ட குதிரைகளை போல கரையில் பிணைக்கபட்டிருந்தன.உப்பங்கழி சூழ்ந்த தோப்புகளும் பக்கத்தில் பூஞ்சோலைகளையும் இருந்தன.
இவ்வாறு உப்பு வணிகத்தில் சிறந்து விளங்கிய தமிழ்நாடு மக்கள் இப்போது கடலுப்பு கிடைக்காமல் தொழிற்சாலை கழிவு உப்பை சாப்பிட்டுக்கொண்டிருக்கிறார்கள் வளர்ச்சி என்ற பெயரில்.

No comments:
Post a Comment