பொன்முடியார் பாடிய புறநானுற்று பாடல்(பாடல் எண் : 312).
நாடு செழிக்க ஒவ்வொருவரும் தன கடமையை செய்ய வேண்டும் என்று ஒரு பெண் பாடுவதாக இந்த பாடல் அமைந்துள்ளது .
பாடல்:
ஈன்று புறந்தருதல் என்தலைக் கடனே
சான்றோன் ஆக்குதல் தந்தைக்கு கடனே
வேல்வடித்து கொடுத்தல் கொல்லற்கு கடனே
நன்னடை நல்கல் வேந்தர்க்கு கடனே
ஒளிறு வாள் அருஞ்சமம் முருக்கி
களிறு எறிந்து பெயர்தல் காளைக்கு கடனே
விளக்கம்:
குழந்தையை பெற்று வளர்த்து தருவது எனது முதல் கடமை
சான்றோன் ஆக்குவது தந்தையின் கடமை
வேல் செய்து கொடுப்பது கொல்லனின் கடமை
நல்ல குணங்களை கற்பிப்பது அரசனின் கடமை
ஒளிரும் வாழ் கொண்டு போர் செய்து யானையை கொன்று வெற்றியுடன் திரும்புவது காளை போன்ற இளைஞனின் கடமை

No comments:
Post a Comment